வீழ்ச்சியில் கிருபை (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீழ்ச்சியில் கிருபை
நூலாசிரியர்தியோடர் வில்லியம்ஸ்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
பொருண்மைகிறித்தவம்
வெளியீட்டாளர்சத்தியவசனம்
வெளியிடப்பட்ட நாள்
1999
பக்கங்கள்64


வீழ்ச்சியில் கிருபை என்ற நூலை எழுதியவர் தியோடர் வில்லியம்ஸ் ஆவார். இந்நூலில் உள்ளவை சத்தியவசன வானொலியில் வெளிவந்து, பின் நூலாக்கப்பட்டது.

நோக்கம்[தொகு]

இயேசு கிறிஸ்துவை விட்டு விலகியிருக்கும் கிறித்தவர்களைத் தன்னம்பிக்கையூட்டி அவரோடு சேர்ப்பது.

பொருளடக்கம்[தொகு]

இந்நூலை ஐந்து அத்தியாயங்களாய்ப் பிரித்து எழுதியுள்ளார்.

 1. வீழ்ச்சியின் ஆரம்பம்
 2. வீழ்ச்சியின் தொடர்ச்சி
 3. பாவத்தின் விளைவு
  1. வீழ்ச்சி குற்றவுணர்வை ஏற்படுத்தியது
  2. வீழ்ச்சி உடலையும் உள்ளத்தையும் பாதித்தது
  3. வீழ்ச்சி தேவனோடுள்ள உறவைப் பாதித்தது
  4. வீழ்ச்சி குடும்ப உறவைப் பாதித்தது
  5. வீழ்ச்சி சமுதாயத்தைப் பாதித்தது
 4. வீழ்ச்சியின் திருப்பம்
  1. மனந்திரும்புதல்
   1. மீறுதல்
   2. அக்கிரமம்
   3. பாவம்
  2. வேண்டுதல்
   1. சுத்த உள்ளத்தை எனக்குத் தாரும்
   2. உண்மையான உள்ளத்தை எனக்குத் தாரும்
   3. ஞானமுள்ள உள்ளத்தை எனக்குத் தாரும்
   4. நிலைவரமான ஆவியை எனக்குத் தாரும்
   5. பரிசுத்த ஆவியை எனக்குத் தாரும்
   6. உற்சாகமான ஆவியை எனக்குத் தாரும்
 5. மறுவாய்ப்பு
  1. மறுவாய்ப்பு அளிக்கிறார்
  2. மறுபடியும் வேறே பாண்டமாக வனைகிறார்
  3. மறுபடியும் புதிய ஊழியத்தைத் தருகிறார்

சிறப்பம்சங்கள்[தொகு]

இந்நூலில் தாவீதைச் சான்றாக வைத்து ஆசிரியர் நிறைய இடங்களில் எழுதியிருக்கிறார். தன் வாழ்வில் நடந்த சில சம்பவங்களையும் எடுத்துக் கூறியுள்ளார். மேலும், விவிலியத்தில் இடம்பெறும் நிறைய தீர்க்கதரிசிகளைச் சான்றுகாட்டியுள்ளார். [1]

மேற்கோள்கள்[தொகு]

 1. வீழ்ச்சியில் கிருபை
 1. "சத்தியவசனம் வலை"

வெளியிணைப்புகள்[தொகு]