உள்ளடக்கத்துக்குச் செல்

வீரேந்தர் காசியப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீரேந்தர் காசியப்பு
Virender Kashyap
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
2009–2019
முன்னையவர்தானிராம் சாண்டில்
பின்னவர்சுரேசு குமார் காசியபு
தொகுதிசிம்லா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 செப்டம்பர் 1950 (1950-09-05) (அகவை 75)
பாலவாக்கு, சிம்லா, இமாச்சலப் பிரதேசம்
அரசியல் கட்சிபாரதிய சனதா கட்சி
துணைவர்தயா காசியபு
பிள்ளைகள்4
வாழிடம்சோலன், இமாச்சலப் பிரதேசம்
முன்னாள் மாணவர்இமாச்சல் பிரதேச பல்கலைக்கழகம்
பணிவிவசாயி
15 திசம்பர், 2016
மூலம்:

வீரேந்தர் காசியப்பு (Virender Kashyap) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1950 ஆம் ஆண்டில் இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்திலுள்ள பாலவாக்கு கிராமத்தில் இவர் பிறந்தார். பாரதிய சனதா கட்சியைச் சேர்ந்த இவர் இமாச்சலப் பிரதேசத்தின் மக்களவை உறுப்பினராக இருந்தார். 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா தொகுதியிலிருந்து மக்களவைக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ECI Winners List Himachal Pradesh". Archived from the original on 27 June 2009. Retrieved 14 June 2009.
  2. "Lok Sabha Members Himachal Pradesh". Archived from the original on 27 மே 2011. Retrieved 27 மே 2011.
  3. "Himachal Pradesh CM Jai Ram Thakur hails Union Budget". Anand Bodh. The Times of India. 2 February 2018. Retrieved 25 July 2018.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரேந்தர்_காசியப்பு&oldid=4494412" இலிருந்து மீள்விக்கப்பட்டது