வீராணி ஆளூர் தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 8°11′39″N 77°22′06″E / 8.1942°N 77.3683°E / 8.1942; 77.3683
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வீராணி ஆளூர் இரயில் நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வீராணி ஆளூர்
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்ஆளூர், நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு
இந்தியா
ஆள்கூறுகள்8°11′39″N 77°22′06″E / 8.1942°N 77.3683°E / 8.1942; 77.3683
ஏற்றம்26 மீட்டர்கள் (85 அடி)
தடங்கள்திருவனந்தபுரம் - நாகர்கோவில் - கன்னியாகுமரி வழித்தடம்
நடைமேடை1
இருப்புப் பாதைகள்1
இணைப்புக்கள்இல்லை
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்இல்லை
மாற்றுத்திறனாளி அணுகல்Handicapped/disabled access
மற்ற தகவல்கள்
நிலைஇயங்குகிறது
நிலையக் குறியீடுVRLR
இந்திய இரயில்வே வலயம் தென்னக இரயில்வே
இரயில்வே கோட்டம் திருவனந்தபுரம்
வரலாறு
திறக்கப்பட்டதுஏப்ரல் 15, 1979; 44 ஆண்டுகள் முன்னர் (1979-04-15)
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
வீராணி ஆளூர் is located in தமிழ் நாடு
வீராணி ஆளூர்
வீராணி ஆளூர்
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
வீராணி ஆளூர் is located in இந்தியா
வீராணி ஆளூர்
வீராணி ஆளூர்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

வீராணி ஆளூர் (ஆளூர்) தொடருந்து நிலையம் (Viranialur railway station, நிலையக் குறியீடு:VRLR) ஆனது திருவனந்தபுரம் - கன்னியாகுமரி வழித்தடத்தில் அமைந்துள்ளது. தென்னக இரயில்வே மண்டலத்தின், திருவனந்தபுரம் தொடருந்து கோட்டத்தின் கீழுள்ள இந்த நிலையத்தில், அனைத்து பயணிகள் இரயில்களும் நிறுத்தப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "குமரி மாவட்ட ரயில் தடங்கள் மதுரை கோட்டத்துடன் இணைக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு". தினமணி (சனவரி 22, 2018)

வெளி இணைப்புகள்[தொகு]