வீரப்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Veerapatty
village
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்Pudukkottai
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்5,982
Languages
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)

இந்தியா-தமிழ்நாடு மாநிலம்,  புதுக்கோட்டை  மாவட்டம், அன்னவாசல்  வருவாய்ஒன்றியத்தில்  வீரப்பட்டி கிராமம்  உள்ளது.

மக்கள் தொகை[தொகு]

2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கிராமத்தின் மொத்த மக்கள் தொகையில் 5982 ஆகும். இதில் ஆண்கள் 2851 பேரும்,  பெண்கள் 3131 பேரும் உள்ளனர்.   மொத்த  மக்கள் தொகையில் 3799 பேர் கல்வி அறிவு பெற்றவர்கள் ஆவர்.

மேற்பார்வை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரப்பட்டி&oldid=2695242" இருந்து மீள்விக்கப்பட்டது