வீரபாண்டி சாலை தொடருந்து நிலையம்
தோற்றம்
வீரபாண்டி சாலை | |||||
|---|---|---|---|---|---|
| இந்திய இரயில்வே நிலையம் | |||||
| பொது தகவல்கள் | |||||
| அமைவிடம் | வீரபாண்டி சாலை, அரியனூர், தமிழ்நாடு, இந்தியா | ||||
| ஆள்கூறுகள் | 11°35′48.4″N 78°04′27.7″E / 11.596778°N 78.074361°E | ||||
| ஏற்றம் | 270 மீட்டர்கள் (890 அடி) | ||||
| உரிமம் | இந்திய இரயில்வே | ||||
| தடங்கள் | சேலம் சந்திப்பு–ஷொறணூர் சந்திப்பு பாதை | ||||
| நடைமேடை | 2 | ||||
| இருப்புப் பாதைகள் | 2 | ||||
| கட்டமைப்பு | |||||
| கட்டமைப்பு வகை | On ground | ||||
| மற்ற தகவல்கள் | |||||
| நிலை | செயல்பாட்டில் | ||||
| நிலையக் குறியீடு | VRPD | ||||
| மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
| கோட்டம்(கள்) | சேலம் | ||||
| பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே | ||||
| வரலாறு | |||||
| மின்சாரமயம் | Yes | ||||
| |||||
வீரபாண்டி சாலை தொடருந்து நிலையம் (Virapandy Road railway station, நிலையக் குறியீடு: VRPD) என்பது தென்னக தொடருந்து மண்டலத்தின் சேலம் தொடருந்து கோட்டத்தில் உள்ள ஒரு NSG–6 வகை இந்திய தொடருந்து நிலையமாகும் . [1] இது சேலம் சந்திப்பிலிருந்து ஈரோடு சந்திப்பு வரையிலான இரட்டை மின்மயமாக்கப்பட்ட பாதையில் அமைந்துள்ளது; [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "SOUTHERN RAILWAY LIST OF STATIONS AS ON 01.04.2023 (CATEGORY- WISE)" (PDF). Portal of Indian Railways. Centre For Railway Information Systems. 1 April 2023. p. 14. Archived from the original (PDF) on 23 March 2024. Retrieved 3 May 2024.
- ↑ "Virapandy Road Railway Station VRPD". April 2018.
வெளி இணைப்புகள்
[தொகு]- இந்தியா தொடருந்து தகவலில் வீரபாண்டி சாலை தொடருந்து நிலையம்