வீரபாண்டி, சேலம்
Jump to navigation
Jump to search
வீரபாண்டி | |
---|---|
சிற்றூர் | |
ஆள்கூறுகள்: 11°34′32″N 78°04′06″E / 11.5754799°N 78.0682978°Eஆள்கூறுகள்: 11°34′32″N 78°04′06″E / 11.5754799°N 78.0682978°E | |
நாடு | ![]() |
நாடு | தமிழ்நாடு |
மாவட்டம் | சேலம் |
மொழிகள் | |
• அலுவலம் | தமிழ் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் சுட்டு எண் | 636308 |
தொலைபேசி குறியீடு | 91-427 |
வாகனப் பதிவு | TN-90 |
வீரபாண்டி (Veerapandi) தமிழ்நாட்டின், சேலம் மாவட்டம், சேலம் தெற்கு வட்டத்தில் அமைந்த சிற்றூர் மற்றும் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். சேலத்திலிருந்து 14 கிமீ தொலைவில் உள்ள வீரபாண்டியில் விநாயகா மிஷின் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் உள்ளது. [1]
வீரபாண்டியில் சேலம் - ஈரோடு நகரங்களை இணைக்கும் வீரபாண்டி ரோடு தொடருந்து நிலையம் உள்ளது. [2]
அரசியல்[தொகு]
இவ்வூர் சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வீரபாண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டது.[3]
புகழ் பெற்றவர்கள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ விநாயகா மிஷின் நிகர்நிலைப் பல்கலக்கழகம்
- ↑ Veerapandi Road Railway Station
- ↑ "List of Parliamentary and Assembly Constituencies". Tamil Nadu. Election Commission of India. மூல முகவரியிலிருந்து 31 October 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-10-09.