வீரபத்திரசுவாமி கோயில், குரவி
Appearance
வீரபத்திரசுவாமி கோயில், குரவி, இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள குரவி எனும் கிராமத்தில் அமைந்துள்ள பண்டைய கோயில் ஆகும். [1]
அமைவிடம்
[தொகு]வீரபத்திரசுவாமி கோயில் வாரங்கல் நகரத்திலிருந்து 70 கி மீ தொலைவிலும், மெகபூபாபாத் நகரத்திலிருந்து 11 கி மீ தொலைவிலும் உள்ளது.
வரலாறு
[தொகு]வீரபத்திரர் மற்றும் பத்திரகாளிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயிலை வாரங்கல் ஆட்சியாளர்களான காகாதீய அரச குலத்தினர் கட்டி வழிபட்டனர்.