வீரணகுப்பம்
வீரணகுப்பம் | |
---|---|
வருவாய் கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருஷ்ணகிரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635 305 |
வீரணகுப்பம் (Veeranakuppam) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது வீரன குப்பம் ஊராட்சிக்கு உட்பட்டது.
அமைவிடம்[தொகு]
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 47 கிலோமீட்டர் தொலைவிலும், ஊத்தங்கரையில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 259 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 143, மொத்த மக்கள் தொகை 547, இதில் 281 ஆண்களும், 266 பெண்களும் அடங்குவர். கிராமத்தில் கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 74.6 % ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.
மேற்கோள்[தொகு]
- ↑ "Revenue Administration" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-11.
- ↑ "Veeranakuppam Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-28.