உள்ளடக்கத்துக்குச் செல்

வீமன்காமம்

ஆள்கூறுகள்: 9°48′N 80°2′E / 9.800°N 80.033°E / 9.800; 80.033
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீமன்காமம்
Veemankamam
கிராமம்
வீமன்காமம் is located in இலங்கை
வீமன்காமம்
வீமன்காமம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°48′N 80°2′E / 9.800°N 80.033°E / 9.800; 80.033
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிரதேச செயலர் பிரிவுதெல்லிப்பழை

வீமன்காமம் (Veemankamam)[1][2][3] என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[4] இது காங்கேசன்துறைக்குத் தெற்கே சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

இங்குள்ள பாடசாலைகள்

[தொகு]
  • வீமன்காமம் மகா வித்தியாலயம்

இங்குள்ள வணக்கத் தலங்கள்

[தொகு]
  • வீமன்காமம் வைரவர் கோயில்
  • வீமன்காமம் வடக்கு இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலயம்

வீமன்காமத்தைச் சேர்ந்தவர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Vali-kāmam, Mallākam". TamilNet. June 15, 2007. https://tamilnet.com/art.html?catid=98&artid=22470. 
  2. "இடப் பெயர் ஆய்வு (காங்கேசன் கல்வி வட்டாரம்) - கலாநிதி இ. பாலசுந்தரம் (1988)". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D. 
  3. "இலங்கை இடப்பெயர் ஆய்வு - 2 (இ. பாலசுந்தரம்)". Vallipuram Hindu Educational and Cultural Society. September 5, 1989. https://noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_2. 
  4. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 7". Retrieved 10 March 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]

9°48′N 80°2′E / 9.800°N 80.033°E / 9.800; 80.033

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீமன்காமம்&oldid=4454150" இலிருந்து மீள்விக்கப்பட்டது