வீனஸ் பூச்சி கவரும் தாவரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வீனஸ் பூச்சி கவரும் தாவரம்[தொகு]

இது ஒரு பூச்சிகளை கவர்ந்து அழிக்கும் தாவரம் ஆகும். வீனஸ் பூச்சி கவரும் தாவரம், டயோனியா மியூசிபுலா, கிழக்கு கடற்கரை பகுதிகயில் வெப்பமண்டலப் பகுதிகளிலும் வடக்கு கரோலினா பகுதிகளிலும் வளரும் ஒரு மாமிச உண்ணி தாவரம் ஆகும். இத்தாவரத்தில் பூச்சி கவரும் பகுதி தாவர இலைகளின் பக்கவாட்டில் அமைந்து உள் பகுதியில் பூச்சிகள் கவரும் வண்ணம் முடிபோன்ற அமைப்புடனும் உள்ளது. ஒரு பூச்சி இத்தாவரத்தின் முடி போன்ற பகுதியில் அமரும் போது இத்தாவரத்தின் பக்கவாட்டி இலைகள் லேசாக திறந்து கிட்டத்தட்ட 20 வினாடிகளில் பூச்சிகளை உட்கவர்ந்து விடுகிறது. முதல் தொடுதலிலேயே பூச்சியை உட்கவர்ந்து விடுகிறது. இந்த இயக்கத்தில் பூச்சிகள் உட்கவர்வதால் எவ்வித சத்துக்கள் எதுவும் தாவரம் உட்கொள்ளவில்லை என்றாலும் இது ஒரு பூச்சிகளால் ஏற்படும் சேத்த்தை பெருமளவு குறைப்பதாகவே கணக்கில் கொள்ளலாம்.

மேற்கோள்[தொகு]

  1. கர்டிஸ் தாவர கையேடு