வீணா அச்சையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீணா அச்சையா .எசு
கர்நாடக சட்டமன்ற மேலவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
சூன் 14, 2016
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வேலைஅரசியல்வாதி

வீணா அச்சையா (VeenaAchaiah) இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1961 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[1] இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவர்களில் ஒருவராகவும், குடகு பஞ்சாயத்து அமைப்பின்தலைவராகவும்இருந்தார். சாந்தியந்தவீணாஅச்சையாஎன்றும்அறியப்பட்டார்.[2]

2016 ஆம் ஆண்டு சூன் மாதம் 10 ஆம் தேதி நடைபெற்ற கர்நாடக சட்டமன்ற மேலவைத் தேர்தலில் ஓர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சார்ந்த 31 கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்றார்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Profile of MLC candidates". The Hindu (in Indian English). 1 June 2016. பார்க்கப்பட்ட நாள் 20 June 2018.
  2. "KodaguMahila Congress defends VeenaAchaiah" (in en-IN). The Hindu. 24 December 2008. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/Kodagu-Mahila-Congress-defends-Veena-Achaiah/article15366677.ece. பார்த்த நாள்: 20 June 2018. 
  3. "Karnataka MLC poll results: Congress-4, BJP-2 and JD (S) 1". www.daijiworld.com. 10 June 2016.
  4. "Congress bags four seats, BJP two, JD-S one in Council polls". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 10 June 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீணா_அச்சையா&oldid=3743639" இலிருந்து மீள்விக்கப்பட்டது