வீட்டுத் தோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீட்டுத் தோட்டம் என்பது வீட்டின் வளவில் தோட்டம் செய்வதாகும். பொதுவாக வீட்டுப் பயன்பாட்டுக்கும், அயலாருடன் பகிரவும் விளைச்சல் பயன்படுத்தப்படும். மேலதிக விளைச்சல் விற்பனை செய்யப்படுவதும் உண்டு. அதிக இலாபம் கிடைக்கும்.

வீட்டுத் தோட்டத்தின் பயன்கள்[தொகு]

  • உணவைப் பெறுதல்
  • வருமானம் அதிகரிப்பு
  • விரும்பிய, ஏற்ற உணவு வகைகளை பயிரிடல்
  • தோட்டம் பற்றி, பயிரிடல் பற்றி கல்வி
  • ஈடுபாடு, உடற்பயிற்சி
  • மண் வளம் பேணல்
  • பீடை நாசிப் பயன்பாட்டைக் குறைத்தல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீட்டுத்_தோட்டம்&oldid=3476715" இலிருந்து மீள்விக்கப்பட்டது