வீட்டுக்குவந்த மருமகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வீட்டுக்கு வந்த மருமகள்
இயக்குனர்விட்டல்
தயாரிப்பாளர்நவனீதா பிலிம்ஸ்
இசையமைப்புசங்கர் கணேஷ்
நடிப்புரவிச்சந்திரன்
முத்துராமன்
ஏ. வி. எம். ராஜன்
லதா
வெண்ணிற ஆடை நிர்மலா
வெளியீடுசெப்டம்பர் 3, 1973
நீளம்3433 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வீட்டுக்கு வந்த மருமகள் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விட்டல் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், லதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

  1. "Veetuku Vandha Marumagal (1973 - Tamil)". பார்த்த நாள் 3 January 2018.