வீடு இல்லாமை
Jump to navigation
Jump to search
வீடு இல்லாமை என்பது வசிப்பதற்கு வீடு அல்லது தங்குமிடம் இல்லாத நிலைமையைக் குறிக்கிறது. பெரும்பாலான வீடற்றவர்கள் ஏழ்மை காரணமாக அல்லது அரசியல் சமூக சூழ்நிலை காரணமாக வீடு இல்லாமல் இருப்பவர்கள் ஆவார்கள். சிறிய தொகையினர் தமது தெரிவின் காரணமாக வீடு இல்லாமல் இருக்கின்றார்கள். மடங்கள் போன்ற தங்குமிடங்களில் இருப்பவர்களும் வீடற்றவர்கள் என்ற கருதப்படக் கூடும். வீடு இல்லாமையின் வரையறை நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.