வி தொழில்நுட்பக் கல்லூரி

ஆள்கூறுகள்: 12°42′33″N 80°4′39″E / 12.70917°N 80.07750°E / 12.70917; 80.07750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி தொழில்நுட்பக் கல்லூரி
வகைதனியார்
உருவாக்கம்2009 (2009)
சார்புஅண்ணா பல்கலைக்கழகம்
தலைவர்ஆர். விஜயராஜேஸ்வரன்
முதல்வர்கே. உதயகுமார்
அமைவிடம்
சிருங்குன்றம் கிராமம், செங்கல்பட்டு
, ,
12°42′33″N 80°4′39″E / 12.70917°N 80.07750°E / 12.70917; 80.07750
இணையதளம்www.viit.edu.in

வி தொழில்நுட்பக் கல்லூரி (Vi Institute of Technology) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், செங்கல்பட்டில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும்.[1] இந்த கல்லூரி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[2]

வரலாறு[தொகு]

வி தொழில்நுட்ப்ப கல்லூரியானது, வி மைக்ரோசிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பகுதியாகும். இந்த கல்லூரியை 2009 ஆம் ஆண்டில் வியின் தலைவரான ஆர். விஜயராஜேஸ்வரனால் நிறுவப்பட்டது. [3]

படிப்புகள்[தொகு]

இளநிலை படிப்புகள்[தொகு]

முதுநிலை படிப்புகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "V.I. Institute of Technology, Chengalpet". Collegesintamilnadu.com. 2014-02-10. பார்க்கப்பட்ட நாள் 2015-03-28.
  2. "about viit". Viit.edu.in. Archived from the original on 2015-05-16. பார்க்கப்பட்ட நாள் 2015-03-28.
  3. "Vi Institute of Technology Kanchipuram". Highereducationinindia.com. பார்க்கப்பட்ட நாள் 2015-03-28.
  4. "V.I. Institute of Technology - Courses offered". Collegesintamilnadu.com. 2014-02-10. பார்க்கப்பட்ட நாள் 2015-03-28.

வெளி இணைப்புகள்[தொகு]