வி. வெங்கடசுப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வி. வெங்கடசுப்பா ரெட்டியார் (V. Venkatasubha Reddiar இறப்பு 06 சூன் 1982) பாண்டிச்சேரி என்றழைக்கப்பட்டப் புதுச்சேரியின் இரண்டாவது முதலமைச்சராக பதவி வகித்தவர். அவர் இருமுறை செப்டம்பர் 11,1964 முதல் ஏப்ரல் 8, 1967 வரையும், பின்னர் மார்ச் 6,1968 முதல் செப்டம்பர் 18, 1968 வரையும் முதலமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.[1]

குறிப்புகள்[தொகு]

முன்னர்
எடுவர்ட் குபேர்
புதுவை முதல்வர்
செப்டம்பர் 11, 1964 - ஏப்ரல் 9, 1967
பின்னர்
பாரூக் மரைக்காயர்
முன்னர்
பாரூக் மரைக்காயர்
புதுவை முதல்வர்
மார்ச் 6, 1968 - செப்டம்பர் 18, 1968
பின்னர்
ஆளுனர் ஆட்சி
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._வெங்கடசுப்பா&oldid=2711370" இருந்து மீள்விக்கப்பட்டது