வி. வி. வன்னியபெருமாள் மகளிர் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வி. வி. வன்னிய பெருமாள் மகளிர் கல்லூரி
வகைபொது
உருவாக்கம்1962
அமைவிடம்விருதுநகர், தமிழ்நாடு, இந்தியா
வளாகம்நகர்புறம்
சேர்ப்புமதுரை காமராசர் பல்கலைக்கழகம்
இணையதளம்http://210.212.255.146/

வி. வி. வன்னிய பெருமாள் மகளிர் கல்லூரி (V.V.Vanniaperumal College for Women) என்பது தமிழ்நாட்டின், விருதுநகரில் அமைந்துள்ள ஒரு பெண்கள் கல்லூரி ஆகும். இது 1962 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியில் கலை, வணிகவியல் அறிவியல் ஆகிய பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகிறது.

துறைகள்[தொகு]

அறிவியல்[தொகு]

  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • கணினி அறிவியல்
  • வீட்டு அறிவியல்
  • உயிர்வேதியியல்
  • தாவரவியல்
  • விலங்கியல்

கலை மற்றும் வணிகவியல்[தொகு]

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வரலாறு
  • பொருளியல்
  • வணிகவியல்

அங்கீகாரம்[தொகு]

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]