வி. வி. சுவாமிநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வி. வி. சுவாமிநாதன் (V. V. Swaminathan) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக 1980 மற்றும் 1984 தேர்தல்களில் போட்டியிட்டு புவனகிரி தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டசபைக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] சிதம்பரம் நகராட்சியின் முதல் திமுக நகராட்சித் தலைவர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.

மேற்கோள்கள்[தொகு]

  1. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-25.
  2. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._வி._சுவாமிநாதன்&oldid=3689232" இலிருந்து மீள்விக்கப்பட்டது