வி. ராஜகோபால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வி. ராஜகோபால் (V. Rajagopal, பிறப்பு: 1 சூலை 1927) முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட நடுவர் ஆவார். இவர் 1969ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து விளையாடிய தேர்வுத் துடுப்பாட்டம் ஒன்றில் நடுவராகப் பணியாற்றினார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "V. Rajagopal". ESPN Cricinfo. பார்த்த நாள் 2013-07-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._ராஜகோபால்&oldid=2359480" இருந்து மீள்விக்கப்பட்டது