வி. முத்து குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வி. முத்துகுமார் ஒரு இந்திய அரசியல்வாதியும், விருத்தாசலம் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். அவர் தேசிய முற்போக்கு திராவிடர் கழக கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011". Govt. of Tamil Nadu.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._முத்து_குமார்&oldid=2342335" இருந்து மீள்விக்கப்பட்டது