வி. பி. ராஜேந்திர பிரசாத்
தோற்றம்
வி. பி. ராஜேந்திர பிரசாத் | |
|---|---|
| பிறப்பு | வீரமாச்சனேனி ராஜேந்திர பிரசாத் 4 நவம்பர் 1932 குடிவாடா, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய ஆந்திரப் பிரதேசம், இந்தியா) |
| இறப்பு | 12 சனவரி 2015 (அகவை 82) ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா |
| பணி | தயாரிப்பாளர், இயக்குநர் |
| பிள்ளைகள் | ஜெகபதி பாபு உள்ளிட்ட மூவர்[1] |
வீரமாச்சனேனி ராஜேந்திர பிரசாத் (Veeramachaneni Rajendra Prasad, 4 நவம்பர் 1932 - 12 சனவரி 2015) என்பவர் ஒரு இந்திய திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் முதன்மையாக தெலுங்கு திரைப்படங்களிலும், சில இந்தி மற்றும் தமிழ்ப் படங்களிலும் பணியாற்றியதற்காகப் பெயர் பெற்றவர். [2] இவர் அந்தஸ்துலு (1965) படத்திற்காக தேசிய திரைப்பட விருதையும், அந்தஸ்துலு (1965) மற்றும் ஆஸ்திபருலு (1966) படங்களுக்காக இரண்டு பிலிம்பேர் விருதுகளையும் பெற்றார். இவர் பிரபல நடிகர் ஜெகபதி பாபுவின் தந்தையாவார்.[3]
இறப்பு
[தொகு]கடுமையான மூச்சுக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த வி. பி. ராஜேந்திர பிரசாத், 20215 சனவரி 12 அன்று ஈஷா மருத்துவமனையில் காலமானார். இது இயற்கையான மரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். [3] [4]
திரைப்படவியல்
[தொகு]| ஆண்டு | படம் | மொழி | தயாரிப்பாளர் | இயக்குநர் | எழுத்தாளர் |
|---|---|---|---|---|---|
| 1960 | அன்னபூர்ணா | தெலுங்கு | ஆம் | இல்லை | இல்லை |
| 1962 | ஆராதனா | ஆம் | இல்லை | இல்லை | |
| 1964 | ஆத்ம பலம் | ஆம் | இல்லை | இல்லை | |
| 1965 | அந்தஸ்துலு | ஆம் | இல்லை | இல்லை | |
| 1966 | அஸ்திபருலு | ஆம் | இல்லை | இல்லை | |
| 1969 | அத்ருஷ்டவந்தலு | ஆம் | இல்லை | இல்லை | |
| 1970 | அக்கா செல்லேலு | ஆம் | இல்லை | இல்லை | |
| 1971 | தசரா புல்லோடு | ஆம் | ஆம் | ஆம் | |
| 1973 | பங்காரு பாபு | ஆம் | ஆம் | ஆம் | |
| 1973 | எங்கள் தங்க ராஜா | தமிழ் | ஆம் | ஆம் | இல்லை |
| 1974 | அந்தரு தொங்கலே | தெலுங்கு | இல்லை | ஆம் | இல்லை |
| 1974 | மஞ்சி மனுஷுலு | ஆம் | ஆம் | இல்லை | |
| 1976 | பிச்சிமாராஜு | இல்லை | ஆம் | ஆம் | |
| 1976 | உத்தமன் | தமிழ் | ஆம் | ஆம் | இல்லை |
| 1977 | பங்காரு பொம்மலு | தெலுங்கு | ஆம் | ஆம் | ஆம் |
| 1978 | ராம கிருஷ்ணலு | ஆம் | ஆம் | ஆம் | |
| 1979 | முத்துல கொடுக்கு | ஆம் | ஆம் | இல்லை | |
| 1979 | பட்டாகத்தி பைரவன் | தமிழ் | ஆம் | ஆம் | இல்லை |
| 1982 | ராஸ்தே பியார் கே | இந்தி | ஆம் | ஆம் | ஆம் |
| 1983 | பெக்காரார் | ஆம் | ஆம் | இல்லை | |
| 1984 | எஸ்.பி. பயங்கர் | தெலுங்கு | ஆம் | ஆம் | இல்லை |
| 1985 | பர்யபர்தல பந்தம் | ஆம் | ஆம் | இல்லை | |
| 1986 | கேப்டன் நாகார்ஜுன் | ஆம் | ஆம் | ஆம் | |
| 1988 | கத்ரோன் கே கிலாடி | இந்தி | ஆம் | இல்லை | இல்லை |
| 1989 | சிம்ம ஸ்வப்னம் | தெலுங்கு | ஆம் | இல்லை | இல்லை |
| 1992 | கில்லர் | ஆம் | இல்லை | இல்லை | |
| 1993 | பங்காரு புல்லோடு | ஆம் | இல்லை | இல்லை | |
| 1995 | பலே புல்லோடு | ஆம் | இல்லை | இல்லை | |
| 1998 | பெல்லி பீட்டலு | ஆம் | இல்லை | இல்லை | |
விருதுகள்
[தொகு]- தெலுங்கில் சிறந்த திரைப்படம் - அந்தஸ்துலு (1965). [5]
- சிறந்த திரைப்படம் - அந்தஸ்துலு (1965)
- சிறந்த திரைப்படம் – தெலுங்கு - ஆஸ்திபருலு (1966)
- மூன்றாவது சிறந்த திரைப்படம் - வெண்கலப் பதக்கம் - அஸ்திபருலு (1966)
- ரகுபதி வெங்கையா விருது (2003) - வாழ்நாள் சாதனையாளர்
- பிற கௌரவங்கள்
- கே. வி. ரெட்டி நினைவு விருது (2000) [7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "'I could not make a good movie for my son'". The Hindu. 17 February 2013. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/i-could-not-make-a-good-movie-for-my-son/article4423471.ece.
- ↑ "VB Rajendra Prasad Felicitation - Telugu Cinema - Telugu film producer's counsel". Retrieved 25 October 2016.
- 1 2 Krishnamoorthy, Suresh (2015-01-13). "V.B. Rajendra Prasad, ace film producer, is no more" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/vb-rajendra-prasad-ace-film-producer-is-no-more/article6782525.ece.
- ↑ "Filmmaker V.B Rajendra Prasad dead". 2015-01-13.
- ↑ "13th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Retrieved 15 September 2011.
- ↑ "నంది అవార్డు విజేతల పరంపర (1964–2008)" [A series of Nandi Award Winners (1964–2008)] (PDF) (in Telugu). Information & Public Relations of Andhra Pradesh. Retrieved 21 August 2020.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ "K.V. Reddi Memorial Award presented to V.B. Rajendra Prasad". தி இந்து. 2000-12-18. Archived from the original on 23 February 2014. Retrieved 25 October 2016.