வி. பி. சாரங்கபாணி
தோற்றம்
வி. பி. சாரங்கபாணி | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1957–1962 | |
| முன்னையவர் | நாகராஜன் |
| பின்னவர் | எம். சண்முகம் |
| தொகுதி | விழுப்புரம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 27 சனவரி 1916 |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| தொழில் | விவசாயி |
வி. பி. சாரங்கபாணி (V. P. Sarangapani) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் விழுப்புரம் மாவட்டம் மகராஜபுரம் பகுதியினைச் சேர்ந்தவர். விழுப்புரத்தில் கல்வி பயின்றுள்ளார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த இவர், 1957ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
தேர்தல் செயல்பாடு
[தொகு]1957
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | வி. பி. சாரங்கபாணி | 25,000 | 50.87% | +15.81 | |
| சுயேச்சை | சண்முக உடையார் | 24,147 | 49.13% | New | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 853 | 1.74% | -6.67% | ||
| பதிவான வாக்குகள் | 49,147 | 54.15% | -5.17% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 90,763 | ||||
| தஉக இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | 7.40% | |||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Madras Legislature WHO IS WHO 1957. Madras-9: Legislature Department, Madras. 1957. p. 46.
{{cite book}}: CS1 maint: location (link) - ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.