உள்ளடக்கத்துக்குச் செல்

வி. பி. இராமலிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி.பி. இராமலிங்கம்
V. P. Ramalingam
புதுச்சேரி சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 11, 2021
முன்னையவர்எசு. செல்வகணபதி
தொகுதிபுதுச்சேரி சட்டப் பேரவை
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய சனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
உறவினர்வி. பொ. சிவக்கொழுந்து (சகோதரர்)
வாழிடம்புதுச்சேரி

வி. பி. இராமலிங்கம் (V. P. Ramalingam) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். புதுச்சேரி அரசியலில் பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராக இவர் செயல்பட்டார். இந்திய மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டபடி, 2021 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதி முதல் புதுச்சேரியின் நியமன சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[1][2][3] புதுச்சேரி சட்டமன்ற முன்னாள் காங்கிரசு சபாநாயகர் வி.பி.சிவக்கொழுந்துவின் சகோதரர் என்று அறியப்படுகிறார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Centre appoints three BJP members as nominated MLAs". The Hindu. 10 May 2021. https://www.thehindu.com/news/cities/puducherry/centre-appoints-three-bjp-members-as-nominated-mlas/article34531005.ece. 
  2. "Centre appoints three BJP members as MLAs to Puducherry assembly". India Today. 11 May 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
  3. "Union govt nominates 3 BJP members as MLAs to Puducherry Assembly". India Today. 11 May 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._பி._இராமலிங்கம்&oldid=3957959" இலிருந்து மீள்விக்கப்பட்டது