வி. நாராயணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வி. நாராயணன்
நாங்குநேரி
பதவியில்
24 அக்டோபர் 2019 – தற்பொழுது
முன்னவர் எச். வசந்தகுமார்
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

வி. நாராயணன் (V. Narayanan) என்பவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு அக்டோபர் 2019 24[1][2][3] அன்று நாங்குநேரி தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "In Tamil Nadu Bypolls, AIADMK Wrests Vikravandi and Nanguneri Seats from DMK, Congress". News18. 25 October 2019. 25 October 2019 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Vikravandi, Nanguneri bypolls: AIADMK candidates win by huge margin". The Indian Express. 24 October 2019. 25 October 2019 அன்று பார்க்கப்பட்டது.
  3. "TN bypolls: AIADMK wrests Vikravandi, Nanguneri from DMK, Congress". Livemint. 24 October 2019. 25 October 2019 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._நாராயணன்&oldid=3121771" இருந்து மீள்விக்கப்பட்டது