வி. திருமலை பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராவ் பகதூர் வி. திருமுலை பிள்ளை என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1923 முதல் 1924 வரை பெருநகர சென்னை மாநகராட்சித் தலைவராக பணியாற்றினார். அவர் நீதிக்கட்சியின் உறுப்பினராக இருந்தார் மற்றும் பச்சையப்பன் அறக்கட்டளையின் பொறுப்பாளராகவும் பணியாற்றினார்.

மேற்கோள்கள்[தொகு]

V. Thirumalai Pillai was Dewan Bahadur and not Rao Bahadur

  • S. Muthiah, தொகுப்பாசிரியர் (2008). "Appendix 2". Madras, Chennai: A 400-year record of the first city of Modern India. 1. Palaniappa Brothers. பக். 438. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._திருமலை_பிள்ளை&oldid=3319220" இலிருந்து மீள்விக்கப்பட்டது