வி. டி. சதீசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வி. டி. சதீசன் വി.ഡി. സതീശൻ
V.D. Satheesan BNC.jpg
== கேரள சட்டமன்ற உறுப்பினர்<o:p></o:p> ==
தொகுதி பாரூர்
== கேரள சட்டமன்ற அலுவலகம்<o:p></o:p> ==
தனிநபர் தகவல்
பிறப்பு 31 மே 1964 (1964-05-31) (அகவை 56)
நெட்டூர்
குடியுரிமை இந்தியர்
தேசியம்  இந்தியாஇந்தியா
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ்
வாழ்க்கை துணைவர்(கள்) ஆர். லக்‌ஷ்மி பிரியா
பிள்ளைகள் உன்னிமயா
பெற்றோர் தாமோதர மேனன், விலாசினி அம்மா
இருப்பிடம் வட பரவூர்
சமயம் இந்து
இணையம் www.vdsatheesan.in

வி. டி. சதீசன்  என்பவர் இந்திய அரசியல்வாதி. இவர் தற்போதைய கேரள சட்டப்ரபேரவையின் பாரூர் தொகுதியின் உறுப்பினர்.

தொழில்[தொகு]

இவர் கேரள உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த போது சட்டப்பேரவைகு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._டி._சதீசன்&oldid=2997600" இருந்து மீள்விக்கப்பட்டது