வி. சேதுராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வி. சேதுராமன்
பிறப்பு13 செப்டம்பர் 1985 (1985-09-13) (அகவை 35)
இறப்பு26 மார்ச்சு 2020(2020-03-26) (அகவை 34)
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்சேது
பணிமருத்துவர், நடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2013 - 2020
வாழ்க்கைத்
துணை
உமையாள்[1]

வி. சேதுராமன் (V. Sethuraman, 13 செப்டம்பர் 1982 − 26 மார்ச் 2020) என்பவர் இந்தியத் திரைப்பட நடிகரும், மருத்துவரும் ஆவார். இவர் சேது என்ற பெயரால் திரையுலகில் அறியப்படுகிறார்.[2] இவர் 2012 ஆம் ஆண்டு கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்தார்.[3]

கல்வி மற்றும் தொழில்[தொகு]

சேதுராமன் எம். பி. பி. எஸ், எம். டி படித்து தோல் மருத்துவராகப் பணியாற்றினார். லேசர் மூலம் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சி பெற்றவர்.[4]

திருமணம்[தொகு]

சேதுராமன், உமையாள் என்பவரை 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.[4]

இறப்பு[தொகு]

சேதுராமன் மார்ச் 26, 2020இல் மாரடைப்பு காரணமாக சென்னையில் இறந்தார்.[4]

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்பு
2013 கண்ணா லட்டு தின்ன ஆசையா சிவா
2016 வாலிப ராஜா கார்த்திக்
2017 சக்க போடு போடு ராஜா சரவணா
2019 50/50 சேது

ஆதாரங்கள்[தொகு]

  1. "Kanna Laddu Thinna Aasaiya actor Sethuraman dies at 36 in Chennai".
  2. "Meeting a star behind the hospital screen". பார்த்த நாள் 19 August 2017.
  3. Malathi Rangarajan (January 9, 2013). "Laughter, at another’s expense". பார்த்த நாள் February 4, 2019.
  4. 4.0 4.1 4.2 "நடிகர் சேதுராமன் திடீர் மரணம்: திரையுலக பிரபலங்கள் அதிர்ச்சி". இந்து தமிழ் (27 மார்ச், 2020)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._சேதுராமன்&oldid=2940253" இருந்து மீள்விக்கப்பட்டது