வி. சாம்பசிவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வி. சாம்பசிவம் ஓர் இந்திய அரசியல்வாதியும்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.இவர் இந்திய தேசிய காங்கிரசுயை சேர்த்தவர்.1967 ஆம் ஆண்டுகளில் நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், நாகப்பட்டினம் தொகுதியில் இருந்து, இந்திய தேசிய காங்கிரசுயின் சாா்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[1].

வி. சாம்பசிவம்
நாடாளுமன்ற உறுப்பினர் நாகப்பட்டினம் தொகுதி
பதவியில்
1962–1967
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு, தமிழ்நாடு , இந்தியா
தேசியம்இந்தியா
வாழிடம்தமிழ்நாடு

மேற்கோள்கள்[தொகு]

  1. தொகுதி: நாகப்பட்டினம் (தனி). தினத்தந்தி நாளிதழ் இம் மூலத்தில் இருந்து 2020-08-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200805130613/https://election.dailythanthi.com/TamilNadu/constituencydetail/NagapattinamSC. பார்த்த நாள்: 2020-07-31. "​" 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._சாம்பசிவம்&oldid=3657202" இலிருந்து மீள்விக்கப்பட்டது