வி. கோபால கிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வி. கோபால கிருஷ்ணன் (V. Gopalakrishnan ) இந்திய அரசியல்வாதியும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் ஆவார். இவர் 1991 ஆம் ஆண்டு  நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக  சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._கோபால_கிருஷ்ணன்&oldid=3693911" இலிருந்து மீள்விக்கப்பட்டது