வி. கே. எப்ராஹிம் குஞ்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
== வி. கே. எப்ராஹிம் குஞ்சு ==
V. K. Ebrahimkunju, Minister.jpg

பொதுப்பணித்துறை அமைச்சர்
ஆளுநர் எச். ஆர். பரத்வாஜ்
பின்வந்தவர் ஜி. சுதாகரன்
தொகுதி கலமசேரி
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி இந்திய முஸ்லிம் லீக் கட்சி
சமயம் இசுலாம்

வி. கே. எப்ராஹிம் குஞ்சு (பொதுப்பணித்துறை அமைச்சர்)என்பவர் இந்திய அரசியல்வாதி. இவர் கேரள  சட்டப்ரபேரவையின் கலமசேரி தொகுதியின் உறுப்பினர். இவர் இந்திய முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்தவர. 

அவர் இரண்டாவது முறையாக அமைச்சராகிறார். முந்தைய யூ.டி.எஃப் அமைச்சகத்தில் தொழில் மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர்.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]