வி. எச். எஸ் மருத்துவமனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வி. எச். எஸ் மருத்துவமனை (Voluntary Health service, V.H.S) என்பது தமிழகத்தின் சென்னையில், தரமணியை ஒட்டியுள்ள ராசீவ் காந்தி சாலையில் அமைந்துள்ளது. இதற்கு அண்மையில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், டைடல் பார்க் ஆகியன அமைந்துள்ளன. அருகில் உள்ள ரயில் நிலையம் இந்திரா நகர் ரயில் நிலையம் ஆகும்.

இதை, 1958 ஆம் ஆண்டில், மருத்துவர் கே. எஸ். சஞ்சீவி என்பவர் நிறுவினார். இதில் பொது அறுவை சிகிச்சை, நரம்பியல், நீரிழவு சிகிச்சை, மகப்பேறு ஆகிய பிரிவுகள் உள்ளன.

இணைப்புகள்[தொகு]