வி. இராமசாமி (திமுக)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வி. இராமசாமி (V. Ramaswamy) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1996 தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தினை (திமுக) சார்ந்தவர் ஆவார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. p. 6. Archived from the original (PDF) on 7 October 2010. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._இராமசாமி_(திமுக)&oldid=3300535" இலிருந்து மீள்விக்கப்பட்டது