வி. ஆறுமுகம் (அரசியல்வாதி )

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வி. ஆறுமுகம் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.மேலும் இவர் 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்களில் ஒருவராக இவர் இருந்தார். மற்றொரு உறுப்பினர் எஸ்.பி.அடிதனார் ஆவார். இவர் கிசன் மேஸ்டோர் பிராஜா கட்சியில் இருந்து வந்தார். [1]

மேற்கோள்கள்[தொகு]