உள்ளடக்கத்துக்குச் செல்

வி. ஆறுமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வி. ஆறுமுகம் (V. Arumugamஇந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார். இவர் முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் அறியப்படுகிறார். 1952ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்களில் ஒருவராக இவர் இருந்தார். மற்றொரு உறுப்பினர் சி. பா. ஆதித்தனார் ஆவார். இவர் கிசான் மசுதூர் பிரஜா கட்சியினைச் சார்ந்தவர்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._ஆறுமுகம்&oldid=3688232" இலிருந்து மீள்விக்கப்பட்டது