வி. ஆர். இராமநாத ஐயர்
Appearance
வி. ஆர். இராமநாத ஐயர் (V. R. Ramanatha Iyer) சென்னை மாநகரத் தந்தையாக பணியாற்றினார்.[1] இவர் 1955 முதல் 1956 வரை இப்பதவியிலிருந்தார். இவர் சென்னையின் புகழ்பெற்ற இராமகிருஷ்ண லஞ்ச் ஹோம் நிறுவனர் ஆவார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Civic Affairs (in ஆங்கிலம்). P. C. Kapoor at the Citizen Press. 1956.
- ↑ http://madrasmusings.com/Vol%2024%20No%205/readers-write.html