வி. அனாமிகா (ஓவியர்)
Appearance
வி. அனாமிகா | |
---|---|
பிறப்பு | அனாமிகா மார்ச் 12, 1975 சென்னை, தமிழ்நாடு |
தொழில் | சமகால ஓவியர் |
மொழி | தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் |
தேசியம் | இந்தியர் |
குடியுரிமை | இந்தியர் |
கல்வி | நுண், கவின்கலை முதுகலைப் பட்டம் (ஓவியம், அச்சு தயாரித்தல்) |
கல்வி நிலையம் | அரசு நுண்கலைக் கல்லூரி, எழும்பூர், சென்னை. |
கருப்பொருள் | (ஓவியம், அச்சுதயாரித்தல்) |
குறிப்பிடத்தக்க விருதுகள் | 55 வது தேசிய லலித் கலா அகாதமி விருது சார்லசு வாலஸ் டிரஸ்ட் விருது வருகை ஓவியர் விருது-எடின்பர்க் பிரிண்ட்மேக்கர்ஸ் ஸ்டுடியோ இளம் ஓவியருக்கான லலித் கலா அகாதமி உதவித்தொகை |
வி. அனாமிகா (V. Anamika, பிறப்பு: 1975) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் ஓவியர்.[1][2][3]
வாழ்க்கைச் சுருக்கம்
[தொகு]ஓவியர் வி. அனாமிகா காஞ்சிபுரம் மாவட்டம் நீலாங்கரை என்னும் சிற்றூரில் 1975ம் ஆண்டு பிறந்தார். சென்னை அரசு மாநில கலைக்கல்லூரியில் இருந்து 1999 ஆம் ஆண்டு முதுகலைப்பட்டம் பெற்றார்.
பெற்ற விருதுகள்
[தொகு]- 2014- 55வது தேசிய கலைக் கண்காட்சிக்கான விருது - லலித் கலா அகாதமி
- சார்லசு வாலஸ் டிரஸ்ட் விருது
- வருகை ஓவியர் விருது-எடின்பர்க் பிரிண்ட்மேக்கர்ஸ் ஸ்டுடியோ *இளம் ஓவியருக்கான லலித் கலா அகாதமி உதவித்தொகை
இவற்றையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ National Exhibition of Art (in ஆங்கிலம்). Lalit Kala Akademi. 2003. p. 148. பார்க்கப்பட்ட நாள் 30 October 2021.
- ↑ "Edinburgh Printmakers - Buy Art Online, Art courses online and more". www.edinburghprintmakers.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2016-05-14.
- ↑ "Archived copy". Archived from the original on 2014-05-12. பார்க்கப்பட்ட நாள் 2014-05-10.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)