உள்ளடக்கத்துக்குச் செல்

விஷ்ணு (தொலைக்காட்சி நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஷ்ணு
பிறப்புவிஷ்ணு குமார்
17 செப்டம்பர் 1985 (1985-09-17) (அகவை 40)
சென்னை, தமிழ்நாடு
கல்விஎம் ஏசி எலக்ட்ரானிக் மீடியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2011-தற்போது வரை

விஷ்ணு என்பவர் தமிழ்நாட்டு நடிகர் ஆவார். 2013 இல் ஆபீஸ் என்ற அலுவலக நகைச்சுவைத் தொடரில் நடித்து புகழ்பெற்றார். மாப்ள சிங்கம் (2016), இவன் யாரென்று தெரிகிறதா (2017), களரி (2018) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தொலைக்காட்சி

[தொகு]
ஆண்டு தொடர் கதாபாத்திரம் அலைவரிசை
2011-2013கானா காணும் காலங்கள் கல்லூரியின் கதைவிஜய் தொலைக்காட்சி
2013-2015ஆபிஸ்விஷ்ணுவர்தன்விஜய் தொலைக்காட்சி
2019–2022சத்யா[1]பிரபுஜீ தமிழ்

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்பு
2016மாப்ள சிங்கம்சதீஸ்
2017இவன் யாரென்று தெரிகிறதாஅறிவு
20186 அத்தியாயம்
2018களரிஅன்வர்
2018சிவப்பு சேவல்படபிடிப்பில்
2019கொரில்லா

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sathya: TV actress Ayesha to play a tomboy - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2019-03-08.