விஷ்ணு சரவணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விஷ்ணு சரவணன் என்பவர் ஒரு இந்திய பாய்மரப் படகோட்டி ஆவார். இவர் இவர் ஜப்பானின், டோக்கியோவில் நடக்கவிருக்கும் 2021 கோடைகால ஒலிம்பிக் போட்டிக்கு படகோட்டத்தில் தகுதி பெற்றுள்ளார். [1] [2] [3]

விஷ்ணு சரவணன் இந்திய படைத்துறையில் நயிப் சபேதாராக பணிபுரிகிறார். இவரது தந்தையும் ஒரு படகோட்டி என்பதால், இவரின் தந்தை மூலமே படகோட்ட கற்றுக் கொண்டார்.[4] இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆனால், மும்பையில் உள்ளதால் மகாராஷ்டிரா கணக்கில் வருகிறார்.[5]

குறிப்புகள்[தொகு]

 

  1. "Vishnu Saravanan, The Young Army Sailor Who Is Creating Waves". Outlook. 10 April 2021. பார்க்கப்பட்ட நாள் 10 April 2021.
  2. "Vishnu, Ganapathy-Varun pair qualify for Olympics; unprecedented 4 Indian sailors to compete in Tokyo". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 8 April 2021. பார்க்கப்பட்ட நாள் 10 April 2021.
  3. "Financing costly sport, training hassles worth it for Olympic entry: Sailors' parents". NewsMinute. 10 April 2021. பார்க்கப்பட்ட நாள் 10 April 2021.
  4. இந்தியாவின் மற்றுமொரு படகோட்டி விஷ்ணு சரவணன் ஒலிம்பிக்கிற்கு தேர்ச்சி, tamil.thebridge.in பார்த்த நாள் 6 சூலை 2021
  5. மிது கார்த்தி, கட்டுரை, தமிழக ஒலிம்பிக் நாயகர்கள்: சென்னைப் பசங்களின் எதிர்நீச்சல்! இந்து தமிழ் 2021 சூலை 6
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஷ்ணு_சரவணன்&oldid=3315545" இலிருந்து மீள்விக்கப்பட்டது