விஷ்ணுக்கிராந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விஷ்ணுக்ராந்தம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விஷ்ணுக்கிராந்தம்
விஷ்ணுக்கிராந்தம்
விஷ்ணுக்கிராந்தம் ஆடும்
சிவபெருமான்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: நூறாவது
தாண்டவம்

விஷ்ணுக்கிராந்தம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் நூறாவது கரணமாகும்.

கால்களை முன்னர் வீசியும் ஆகாயத்தை நோக்கி வளைத்தும் கைகளை ரேசிதமாகவும் அமைத்து நின்று ஆடுவது விஷ்ணுக்கிராந்தம் என்று அழைக்கப்படுகிறது.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஷ்ணுக்கிராந்தம்&oldid=1449313" இருந்து மீள்விக்கப்பட்டது