விஷாவன் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விஷாவன்
நாடு(கள்) இந்தியா
பிராந்தியம் கேரளா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
150  (1994)(e18)
திராவிடம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-3 vis
மொழிக் குறிப்பு vish1243[1]


விஷாவன் மொழி ஒரு வகைப்படுத்தப்படாத திராவிட மொழியாகும். இந்தியாவிலுள்ள கேரளா மாநிலத்தின் கோட்டயம், திருச்சூர் மாவட்டங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாழ 150 பேர்களால் மட்டுமே பேசப்படுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

மலங்குடி, மலர்குடி போன்ற பெயர்களாலும் இம்மொழி குறிப்பிடப்படுவதுண்டு.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Nordhoff, Sebastian; Hammarström, Harald; Forkel, Robert ஏனையோர்., தொகுப்பாசிரியர்கள் (2013). "Vishavan". Glottolog 2.2. Leipzig: Max Planck Institute for Evolutionary Anthropology. http://glottolog.org/resource/languoid/id/vish1243. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஷாவன்_மொழி&oldid=2098105" இருந்து மீள்விக்கப்பட்டது