உள்ளடக்கத்துக்குச் செல்

விவேக சிந்தாமணி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விவேக சிந்தாமணி 1905-ம் ஆண்டுகளில் வெளிவந்த தமிழ் மாதாந்த சிற்றிதழ் ஆகும்.

ஆசிரியர்

[தொகு]

இதன் ஆசிரியராக பத்திராதிபர் ஆவார்.

உள்ளடக்கம்

[தொகு]

இது கல்விச் செய்திகளையும், மாணவர்களுக்கான குறிப்புகளையும் வெளியிட்டது.

இவற்றையும் பார்க்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விவேக_சிந்தாமணி_(இதழ்)&oldid=3258095" இலிருந்து மீள்விக்கப்பட்டது