விவேக் மூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விவேக் ஹால்கெரே மூர்த்தி , அமெரிக்காவின் 19வது மருத்துவதுறை தலைவராக நியமிக்க அதிபர் ஒபாமாவால் முன்மொழியப் பட்டுள்ளவர்.[1] இப்பதவி அமெரிக்காவின் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ சிகிச்சைத் துறையை ஒட்டுமொத்தமாக நிர்வகிக்கும் பதவியாகும். ரெஜினா பென்ஜமின் என்பவர் 2009 முதல் தலைவராக பொறுப்பு வகித்துவருகிறார். இவருக்கு பதில்தான் விவேக் மூர்த்தி முன்மொழியப் பட்டுள்ளார். இவர் இந்தியாவிலும், அமெரிக்காவிலும் ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸ் தொடர்பாக இலவச கல்வி வழங்கும் அமைப்பை நடத்தி வருகிறார்.2011-ம் ஆண்டு பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மற்றும் உடல் ஆரோக்கிய மேம்பாட்டு ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக விவேக் மூர்த்தி நியமிக்கப்பட்டார். [2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Alter, Charlotte (16 நவம்பர் 2013). "Obama Will Nominate Vivek Hallegere Murthy as Surgeon General". Time Magazine. http://nation.time.com/2013/11/14/obama-will-nominate-vivek-hallegere-murthy-as-surgeon-general/. பார்த்த நாள்: 14 November 2013. 
  2. "இந்திய மருத்துவர் விவேக் ஹலேகரே மூர்த்தி அமெரிக்க மருத்துவ துறை தலைவராகிறார்". தினமணி (15 நவம்பர் 2013). பார்த்த நாள் 16 நவம்பர் 2013.
  3. "அமெரிக்காவில் மருத்துவ ஜெனரலாகும் டாக்டர் விவேக் மூர்த்தி". தி இந்து (16 நவம்பர் 2013). பார்த்த நாள் 16 நவம்பர் 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விவேக்_மூர்த்தி&oldid=2918341" இருந்து மீள்விக்கப்பட்டது