உள்ளடக்கத்துக்குச் செல்

விவேக் அக்னிஹோத்திரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விவேக் அக்னிஹோத்திரி
தனது நூலில் கையொப்பமிடும் விவேக் அக்னிஹோத்திரி
தனது நூலில் கையொப்பமிடும் விவேக் அக்னிஹோத்திரி
பிறப்பு10 நவம்பர்[1]
தேசியம்இந்தியர்
கல்விஇந்திய மக்கள் தொடர்பு நிறுவனம் [2]
பணிதிரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்
வாழ்க்கைத்
துணை
பல்லவி ஜோஷி
பிள்ளைகள்2
வலைத்தளம்
vivekagnihotri.com

விவேக் ரஞ்சன் அக்னிஹோத்திரி (Vivek Ranjan Agnihotri) இந்தியத் திரைபட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் படிததவர். இவரது மனைவி பல்லவி ஜோஷி ஒரு திரைப்பட நடிகை ஆவார். இவர் 2019-ஆம் ஆண்டு முதல் இந்தியத் திரைப்படத் தணிக்கை குழுவில் உறுப்பினராக உள்ளார். 2020-ஆம் ஆண்டு முதல் பண்பாட்டுத் தொடர்புகளுக்கான இந்தியக் குழுவில் உறுப்பினராக உள்ளார்.[3]இவர் 2019-ஆம் தி தாஷ்கண்ட் ஃபைல்ஸ் எனும் திரைப்படத்திற்கு, திரைக்கதை-வசனம் எழுதியமைக்காக தேசிய திரைப்படப் விருதைப் பெற்றவர். இவர் இந்தி மொழியில் எழுதி, இயக்கிய தி காஷ்மீர் பைல்ஸ் எனும் திரைப்படம் 11 மார்ச் 2022 அன்று வெளியானது.[4]

திரைப்படங்களில்

[தொகு]
எழுதி, இயக்கி, தயாரித்த திரைப்படங்கள்
ஆண்டு பெயர் தயாரிப்பாளர் இயக்குநர் திரைக்கதை ஆசிரியர்
2005 சாக்லேட் Green tickY Green tickY
2007 தன் தனா தன் கோல் Green tickY
2012 ஹதே ஸ்டோரி Green tickY
2014 ஜித் Green tickY Green tickY
2016 புத்தா இன் எ டிராபிஃக் ஜாம் Green tickY Green tickY Green tickY
ஜூனூயாத் Green tickY Green tickY
2019 தி தாஷ்கண்ட் ஃபைல்ஸ் Green tickY Green tickY Green tickY
2022 தி காஷ்மீர் பைல்ஸ் Green tickY Green tickY Green tickY

படைத்த ஆங்கில மொழி நூல்கள்

[தொகு]
  • Urban Naxals: The Making Of Buddha In A Traffic Jam[5]
  • Who Killed Shastri?: The Tashkent Files

உசாத்துணை

[தொகு]
  • Urban Naxals: The Making of Buddha in a Traffic Jam. Garuda Prakashan. 2018. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781942426059.
  • Who Killed Shastri?: The Tashkent Files. Bloomsbury India. 2020. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789388630610.

அடிக்குறிப்புகள்

[தொகு]

மேற்கோளகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விவேக்_அக்னிஹோத்திரி&oldid=3441404" இலிருந்து மீள்விக்கப்பட்டது