விவேகம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விவேகம்
இயக்குனர் சிவா
தயாரிப்பாளர் டி. ஜி. தியாகராசன்
(Presenter)
செந்தில் தியாகராசன்
அர்ஜுன்
பிரபு சாலமன்
கதை சிவா
நடிப்பு அஜித்குமார்
விவேக் ஒபரோய்
காஜல் அகர்வால்
அக்சரா ஹாசன்
தம்பி இராமையா
கருணாகரன்
இசையமைப்பு அனிருத் இரவிச்சந்திரன்
ஒளிப்பதிவு வெற்றி
படத்தொகுப்பு ஆண்டனி எல். ரூபன்
கலையகம் சத்ய ஜோதி பிலிம்சு
வெளியீடு ஆகத்து 24, 2017 (2017-08-24)
நாடு  இந்தியா
மொழி தமிழ்
ஆக்கச்செலவு 400 கோடி

விவேகம் என்பது அஜித் குமார் நடிப்பில் ஆகத்து 24, 2017 ஆவது ஆண்டில் வெளியாகவுள்ள ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சிவா இயக்கும் இத்திரைப்படத்தில் விவேக் ஒபரோய், காஜல் அகர்வால், அக்சரா ஹாசன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2017 ஏப மாதத்தில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.[1][2] இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2016 ஆகத்து 2 (ஆடி 18) அன்று தொடங்கப்பட்டுள்ளது.[3]

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

வெற்றி இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராகவும்,[5] ஆண்டனி எல். ரூபன் படத்தொகுப்பாளராகவும் பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.[6] அஜித் குமாருடன் பில்லா, ஆரம்பம் திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய அனு வர்த்தன் இப்படத்திற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.[7] காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கும் இத்திரைப்படத்தில், கமல்ஹாசனின் இரண்டாவது மகளான அக்சரா ஹாசனும் கதாநாயகியாக நடிக்கிறார்.[8]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். பாடல்கள் பட்டியல்

1. "சர்வைவா " சிவா அனிருத் ரவிச்சந்தர், யோகி பி, மாலி மனோஜ்

2. "தலாய் விதுத்தளை" சிவா அனிருத் ரவிச்சந்தர், ஹரிஷ் சுவாமிநாதன், அஜித் குமார்

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விவேகம்_(திரைப்படம்)&oldid=2402795" இருந்து மீள்விக்கப்பட்டது