விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி
| விழுப்புரம் | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 74 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | விழுப்புரம் |
| மக்களவைத் தொகுதி | விழுப்புரம் |
| நிறுவப்பட்டது | 1951 |
| மொத்த வாக்காளர்கள் | 2,62,068[1] |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | தி.மு.க. |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி (Villupuram Assembly constituency), தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், விழுப்புரம் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]விழுப்புரம் வட்டம் (பகுதி) அய்யன்கோவில்பட்டு, காகுப்பம், பொய்யப்பாக்கம், மாதிரிமங்கலம், செங்காடு, வடுகநாதன்குப்பம், மேல்பாதி, மகாராஜபுரம், எருமந்தாங்கல், சாலை அகரம், கோலியனூர், கல்லப்பட்டு, பெத்துரெட்டிக்குப்பம், இளங்காடு, வி.புதூர், முதலியார்குப்பம், குமுளம், மனக்குப்பம், மலராஜம்குப்பம், குடுமியாங்குப்பம், நரையூர், பனங்குப்பம், தொடந்தனூர், பானாம்பட்டு, வி.மருதூர், பூந்தோட்டம், நன்னாடு, வேடம்பட்டும் பெரும்பாக்கம், கோனூர், தேனி, வெண்மணியாத்தூர், கொத்தமங்கலம், வெங்கடேசபுரம், சட்டிப்பட்டு, ஒருகோடி, தோக்கவாடி, கொண்டங்கி, வழுதரெட்டி, சாலமேடு, ஆனங்கூர், நன்னட்டாம்பாளையம், மலவராயனூர், சாலையாம்பாளையம் (கிழக்கு), கெங்கராம்பாளையம், அர்பிசம்பாளையம், வெங்கடாத்திரி அகரம், பில்லூர், காவணிப்பாக்கம், குளத்தூர், கண்டமானடி, கண்டம்பாக்கம், கப்பூர், மரகதபுரம், கண்டியமடை, பெடாகம், அரியலூர் (விழுப்புரம்), சித்தாத்தூர் (திருக்கை), அத்தியூர் (திருவடி), வேலியாம்பாக்கம், கொங்கரகொண்டான், தளவானூர் (திருவடி), திருப்பாச்சனூர், சேர்ந்தனூர், பஞ்சமாதேவி, சிறுவந்தாடு, மோட்சகுளம், பரசுரெட்டிப்பாளையம், பூவரடன்குப்பம், அரசமங்கலம், தென் குச்சிப்பாளையம், கள்ளிப்பட்டு, மற்றும் வடவாம்பலம் கிராமங்கள்.
விழுப்புரம் (நகராட்சி) மற்றும் வளவனூர் (பேரூராட்சி).[2]
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]சென்னை மாநிலம்
[தொகு]| ஆண்டு | வெற்றிபெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1952 | நாகராஜன் | சுயேச்சை[3] |
| 1957 | வி. பி. சாரங்கபாணி | இந்திய தேசிய காங்கிரசு[4] |
| 1962 | எம். சண்முகம் | திராவிட முன்னேற்றக் கழகம்[5] |
| 1967 | எம். சண்முகம் | திராவிட முன்னேற்றக் கழகம்[6] |
தமிழ்நாடு
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1971 | எம். சண்முகம் | திமுக [7] | 35,838 | 51.41 | வி. பி. சாரங்கபாணி கவுண்டர் | காங்கிரசு | 28,562 | 40.98 |
| 1977 | பூ. கிருஷ்ணன் | அதிமுக[8] | 27,882 | 37 | பழனியப்பன் | திமுக | 25,183 | 34 |
| 1980 | கு. பா. பழனியப்பன் | திமுக[9] | 45,952 | 51 | ராஜரத்தினம் | அதிமுக | 40,792 | 46 |
| 1984 | ம. இராசரத்தினம் | அதிமுக[10] | 50,156 | 50 | பழனியப்பன் | திமுக | 36,302 | 36 |
| 1989 | க. பொன்முடி | திமுக[11] | 45,145 | 46 | அப்துல் லதீப் | காங்கிரசு | 22,380 | 23 |
| 1991 | தே. ஜனார்த்தனம் | அதிமுக[12] | 55,105 | 47 | தெய்வசிகாமணி (எ) க. பொன்முடி | திமுக | 37,665 | 32 |
| 1996 | க. பொன்முடி | திமுக[13] | 74,891 | 56 | பன்னீர்செல்வம் | அதிமுக | 33,305 | 25 |
| 2001 | க. பொன்முடி | திமுக[14] | 65,693 | 47 | பசுபதி | பாமக | 63,488 | 46 |
| 2006 | க. பொன்முடி | திமுக[15] | 72,462 | 47 | பசுபதி | அதிமுக | 62,714 | 41 |
| 2011 | சி. வே. சண்முகம் | அதிமுக | 90,304 | 52.18 | பொன்முடி | திமுக | 78,207 | 45.19 |
| 2016 | சி. வே. சண்முகம் | அதிமுக | 69,421 | 37.07 | அமீர் அப்பாஸ் | ஐஎம்எல் | 47,130 | 25.17 |
| 2021 | இரா. இலட்சுமணன் | திமுக[16] | 102,271 | 49.92 | சி. வி. சண்முகம் | அதிமுக | 87,403 | 42.66 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | இரா. இலட்சுமணன் | 102,271 | 50.16% | புதியவர் | |
| அ.இ.அ.தி.மு.க. | சி. வே. சண்முகம் | 87,403 | 42.87% | +6.13 | |
| நாதக | ஜெ. செல்வம் | 6,375 | 3.13% | +2.48 | |
| மநீம | கே. தாசு | 3,242 | 1.59% | புதியவர் | |
| அ.ம.மு.க. | ஆர். பாலசுந்தரம் | 1,695 | 0.83% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 14,868 | 7.29% | -4.50% | ||
| பதிவான வாக்குகள் | 203,890 | 77.80% | 1.40% | ||
| நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 286 | 0.14% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 262,068 | ||||
| அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | 13.42% | |||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | சி. வே. சண்முகம் | 69,421 | 36.74% | -15.45 | |
| இ.ஒ.மு.லீ. | எசு. என். அமீர் அப்பாசு | 47,130 | 24.94% | புதியவர் | |
| பாமக | பி. பழனிவேல் | 36,456 | 19.29% | புதியவர் | |
| தேமுதிக | எல். வெங்கடேசன் | 24,907 | 13.18% | புதியவர் | |
| பா.ஜ.க | ஜெயகுமார் | 2,188 | 1.16% | +0.52 | |
| நோட்டா | நோட்டா | 1,701 | 0.90% | புதியவர் | |
| நாதக | கே. சுப்பிரமணி | 1,231 | 0.65% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 22,291 | 11.80% | 4.81% | ||
| பதிவான வாக்குகள் | 188,964 | 76.40% | -6.24% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 247,327 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | -15.45% | |||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | சி. வே. சண்முகம் | 90,304 | 52.18% | +11.62 | |
| தி.மு.க. | க. பொன்முடி | 78,207 | 45.19% | -1.68 | |
| பா.ஜ.க | சி. ஆரோக்கியசாமி | 1,100 | 0.64% | -0.01 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 12,097 | 6.99% | 0.69% | ||
| பதிவான வாக்குகள் | 173,050 | 82.64% | 9.94% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 209,392 | ||||
| தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 5.31% | |||
2006
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | க. பொன்முடி | 72,462 | 46.87% | -0.58 | |
| அ.இ.அ.தி.மு.க. | ஆர். பசுபதி | 62,714 | 40.57% | புதியவர் | |
| தேமுதிக | டி. துரைசாமி | 13,621 | 8.81% | புதியவர் | |
| சுயேச்சை | வி. வெற்றிசெல்வன் | 1,523 | 0.99% | புதியவர் | |
| பா.ஜ.க | வி. சுகுமார் | 994 | 0.64% | புதியவர் | |
| சுயேச்சை | எம். முகமது ஜக்காரியா | 845 | 0.55% | புதியவர் | |
| பசக | வி. வைகுந்தன் | 804 | 0.52% | -0.04 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 9,748 | 6.31% | 4.71% | ||
| பதிவான வாக்குகள் | 154,600 | 72.71% | 11.30% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 212,630 | ||||
| தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | -0.58% | |||
2001
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | க. பொன்முடி | 65,693 | 47.45% | -10.8 | |
| பாமக | ஆர். பசுபதி | 63,488 | 45.86% | புதியவர் | |
| மதிமுக | வி. கோவிந்தராஜூலு | 2,982 | 2.15% | -5.41 | |
| சுயேச்சை | கே. சடகோபன் | 1,853 | 1.34% | புதியவர் | |
| சுயேச்சை | எம். முகமது அலி ஜின்னா | 1,116 | 0.81% | புதியவர் | |
| சுயேச்சை | வி. பொன்முடி | 851 | 0.61% | புதியவர் | |
| பசக | ஜி. கலியமூர்த்தி | 781 | 0.56% | புதியவர் | |
| சுயேச்சை | சி. பரூக்கல் | 704 | 0.51% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 2,205 | 1.59% | -30.75% | ||
| பதிவான வாக்குகள் | 138,453 | 61.40% | -8.06% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 225,528 | ||||
| தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | -10.80% | |||
1996
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | க. பொன்முடி | 74,891 | 58.24% | +24.87 | |
| அ.இ.அ.தி.மு.க. | எசு. எசு. பன்னீர்செல்வம் | 33,305 | 25.90% | -22.92 | |
| மதிமுக | எம். பன்னீர்செல்வம் | 9,727 | 7.56% | புதியவர் | |
| அ.இ.இ.கா. (தி) | ஜி. ஜானகிராமன் | 8,331 | 6.48% | புதியவர் | |
| பா.ஜ.க | கே. மணி | 848 | 0.66% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 41,586 | 32.34% | 16.89% | ||
| பதிவான வாக்குகள் | 128,581 | 69.46% | 2.63% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 190,500 | ||||
| அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | 9.42% | |||
1991
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | தே. ஜனார்த்தனம் | 55,105 | 48.82% | +32.99 | |
| தி.மு.க. | க. பொன்முடி | 37,665 | 33.37% | -13.81 | |
| சுயேச்சை | வி. கிருஷ்ணமூர்த்தி | 18,304 | 16.22% | புதியவர் | |
| சுயேச்சை | யு. முகமது யூனுசு | 636 | 0.56% | புதியவர் | |
| இகா (ச)-சசசி | டி. தீனதயாளன் | 598 | 0.53% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 17,440 | 15.45% | -8.34% | ||
| பதிவான வாக்குகள் | 112,866 | 66.83% | 4.31% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 176,980 | ||||
| தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 1.64% | |||
1989
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | க. பொன்முடி | 45,145 | 47.18% | +9.03 | |
| காங்கிரசு | எசு. அப்துல் இலத்தீப் | 22,380 | 23.39% | புதியவர் | |
| அ.இ.அ.தி.மு.க. | பி. செல்வராஜ் | 15,148 | 15.83% | -36.88 | |
| சுயேச்சை | வி. ஜி. செல்லப்பா | 9,929 | 10.38% | புதியவர் | |
| சுயேச்சை | எம். பாலசண்முகம் | 1,038 | 1.08% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 22,765 | 23.79% | 9.23% | ||
| பதிவான வாக்குகள் | 95,677 | 62.52% | -14.40% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 156,154 | ||||
| அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -5.53% | |||
1984
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | ம. இராசரத்தினம் | 50,156 | 52.71% | +6.54 | |
| தி.மு.க. | கு. பா. பழனியப்பன் | 36,302 | 38.15% | -13.87 | |
| சுயேச்சை | எம். பாலசண்முகம் | 7,562 | 7.95% | புதியவர் | |
| சுயேச்சை | எச். சோகன்லால் ஜெயின் | 661 | 0.69% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 13,854 | 14.56% | 8.72% | ||
| பதிவான வாக்குகள் | 95,152 | 76.92% | 10.09% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 131,319 | ||||
| தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 0.69% | |||
1980
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | கு. பா. பழனியப்பன் | 45,952 | 52.02% | +17.98 | |
| அ.இ.அ.தி.மு.க. | எம். இராஜரத்தினம் | 40,792 | 46.18% | +8.49 | |
| சுயேச்சை | வி. ஜோதி | 1,065 | 1.21% | புதியவர் | |
| சுயேச்சை | ஜி. இராமகிருஷ்ண படையாட்சி | 531 | 0.60% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 5,160 | 5.84% | 2.19% | ||
| பதிவான வாக்குகள் | 88,340 | 66.82% | 3.05% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 133,842 | ||||
| அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | 14.33% | |||
1977
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | பூ. கிருஷ்ணன் | 27,882 | 37.69% | New | |
| தி.மு.க. | கே. பி. பழனியப்பன் | 25,183 | 34.04% | -17.37 | |
| ஜனதா கட்சி | எல். ஆதிகேசவலு நாயுடு | 12,161 | 16.44% | New | |
| காங்கிரசு | டி. திருமால் | 8,754 | 11.83% | -29.14 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 2,699 | 3.65% | -6.79% | ||
| பதிவான வாக்குகள் | 73,980 | 63.77% | -9.91% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 117,651 | ||||
| தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | -13.73% | |||
1971
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | எம். சண்முகம் | 35,838 | 51.41% | -2.32 | |
| காங்கிரசு | வி. பி. சாரங்கபாணி | 28,562 | 40.98% | -4.28 | |
| சுயேச்சை | எ. இராமலிங்கம் | 5,304 | 7.61% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 7,276 | 10.44% | 1.96% | ||
| பதிவான வாக்குகள் | 69,704 | 73.68% | -3.67% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 102,546 | ||||
| தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | -2.32% | |||
1967
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | எம். சண்முகம் | 37,605 | 53.73% | -5.63 | |
| காங்கிரசு | வி. பி. எசு. கவுண்டர் | 31,674 | 45.26% | +6.43 | |
| சுயேச்சை | டி. எசு. இராமச்சந்திரன் | 706 | 1.01% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 5,931 | 8.47% | -12.06% | ||
| பதிவான வாக்குகள் | 69,985 | 77.35% | 5.11% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 94,260 | ||||
| தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | -5.63% | |||
1962
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | எம். சண்முகம் | 39,923 | 59.36% | புதியவர் | |
| காங்கிரசு | வி. பி. சாரங்கபாணி | 26,115 | 38.83% | -12.04 | |
| சுயேச்சை | ஜி. கோதண்டராமன் | 735 | 1.09% | புதியவர் | |
| சுயேச்சை | எ. இராமலிங்கம் | 485 | 0.72% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 13,808 | 20.53% | 18.79% | ||
| பதிவான வாக்குகள் | 67,258 | 72.24% | 18.10% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 96,487 | ||||
| காங்கிரசு இடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | 8.49% | |||
1957
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | வி. பி. சாரங்கபாணி | 25,000 | 50.87% | +15.81 | |
| சுயேச்சை | சண்முக உடையார் | 24,147 | 49.13% | New | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 853 | 1.74% | -6.67% | ||
| பதிவான வாக்குகள் | 49,147 | 54.15% | -5.17% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 90,763 | ||||
| தஉக இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | 7.40% | |||
1952
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தஉக | நாகராஜன் | 21,762 | 43.46% | புதியவர் | |
| காங்கிரசு | எசு. டி. சின்னா | 17,555 | 35.06% | புதியவர் | |
| சுயேச்சை | எம். சண்முகம் | 10,752 | 21.47% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 4,207 | 8.40% | |||
| பதிவான வாக்குகள் | 50,069 | 59.32% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 84,403 | ||||
| தஉக வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 27 Jan 2022.
- ↑ "தமிழக சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). Archived from the original (PDF) on 2016-08-04. Retrieved 2021-08-27.
- ↑ 1951 இந்திய தேர்தல் ஆணையம்
- ↑ "1957 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2010-11-07.
- ↑ "1962 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2010-11-07.
- ↑ "1967 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. Retrieved 2010-11-07.
- ↑ 1971 இந்திய தேர்தல் ஆணையம் [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "1977 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2010-11-07.
- ↑ "1980 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. Retrieved 2010-11-07.
- ↑ "1984 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. Retrieved 2010-11-07.
- ↑ "1989 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2010-11-07.
- ↑ "1991 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2010-11-07.
- ↑ "1996 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2010-07-12.
- ↑ "2001 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2010-07-12.
- ↑ "2006 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. Retrieved 2010-07-12.
- ↑ விழுப்புரம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
- ↑ "விழுப்புரம் Election Result". Retrieved 2 Jul 2022.
- ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
- ↑ Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
- ↑ Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
- ↑ Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
- ↑ Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.