விழி முன்னறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விழி முன்னறை
விழி முன்னறை.
கண்ணின் மாதிரி படம்.
விளக்கங்கள்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்camera anterior bulbi oculi
சுருக்கம்(கள்)AC
MeSHD000867
TA98A15.2.06.003
TA26792
FMA58078
உடற்கூற்றியல்

விழி முன்னறை (Anterior chamber of eyeball) என்பது கண்ணின் நீர்மயவுடநீர் பகுதியாகும்.

அமைவிடம்[தொகு]

விழி முன்னறை கண்ணின் கருவிழிப்படலம் மற்றும் கதிராளி தசைக்கும் இடையில் அமைந்துள்ள நீர்மயவுடநீர் பகுதி ஆகும்.[1] கண்ணில் அடிபட்டால் விழி முன்னறையில் இரத்த கசிவு ஏற்படும் இதனால் கண்ணில் வீக்கம் உண்டாகும், கண் சிவப்பாக காணப்படும். இதனால் கண்ணழுத்த நோய் ஏற்பட்டு பார்வை இழப்புக்கு வாய்ப்புண்டு. விழி முன்னறையின் சராசரி ஆழம் 3மிமீ ஆகும். முதியவர்களுக்கு இதன் ஆழம் அதிகரிக்கும். கண்ணழுத்த நோயை கண்டறிய இதம் ஆழம் அளப்பதால் கண்டுபிடிக்கலாம் [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Cassin, B.; Solomon, S. (1990). Dictionary of eye terminology. Gainesville, Fla: Triad Pub. Co. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-937404-33-1.
  2. Zamir, Ehud (2016). "A novel method of quantitative anterior chamber depth estimation using temporal perpendicular digital photography". Translation Vision Science and Technology 5 (4): 10. doi:10.1167/tvst.5.4.10. பப்மெட்:27540496. பப்மெட் சென்ட்ரல்:4981489. http://tvst.arvojournals.org/article.aspx?articleid=2541794. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விழி_முன்னறை&oldid=2681655" இலிருந்து மீள்விக்கப்பட்டது