விழி பின்னறை
தோற்றம்
| கண் பின்னறை | |
|---|---|
கண் பின்னறை பகுதி. | |
கண்ணின் மாதிரி படம் | |
| விளக்கங்கள் | |
| அடையாளங்காட்டிகள் | |
| இலத்தீன் | Camera posterior bulbi oculi |
| TA98 | A15.2.06.005 A15.2.06.001 |
| TA2 | 6794 |
| FMA | 58080 |
| உடற்கூற்றியல் | |
விழி பின்னறை (ஆங்கிலம்:Posterior chamber of eyeball) என்பது கண்ணின் நீர்மயவுடநீர் பகுதி ஆகும்.[1]
அமைப்பு
[தொகு]விழி பின்னறை ஒரு குறுகிய நீர்மயவுடநீர் பகுதியாகும். இது கண்ணின் வில்லைக்கு முன்புறம் கதிராளிக்கு உட்புறம் அமைந்துள்ளது. மற்றும் தாங்கு நாண் மற்றும் பிசிர் உடல் தசைக்கு முன்புறமாகவும் அமைந்துள்ள கண்ணின் பகுதியாகும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ P-1012 of the 20th edition of Gray's Anatomy (1918)
- ↑ www.arkeo.com, produced by Arkeo, Inc.,. "Visual System - Segments of the Eye". teaching.pharmacy.umn.edu. Archived from the original on 2018-12-19. Retrieved 2016-05-10.
{{cite web}}: CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link)