விழியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விழியன் பற்றிய குறிப்புகள்[தொகு]

விழியன் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்காக எழுதி வருபவர்.

இயற்பெயர் உமாநாத். பிறந்தது ஆரணி. பிறந்த தேதி : அக்டோபர் 30, 1980

படிப்பு[தொகு]

BE - EEE (வேலூர் பொறியியல் கல்லூரி)

MTech - Advanced Communication Engineering (வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் - Vellore Institute of Technology)

விழியன் எழுதியுள்ள சிறுவர்களுக்கான புத்தகங்கள்[தொகு]

 1. பென்சில்களின் அட்டகாசம்
 2. டாலும் ழீயும்
 3. மாகடிகாரம்
 4. அந்தரத்தில் நடந்த அபூர்வக் கதை
 5. வளையல்கள் அடித்த லூட்டி
 6. உச்சி முகர்
 7. திரு.குரு ஏர்லைன்ஸ்
 8. அக்னிச் சுடர்கள்
 9. காலப் பயணிகள்
 10. ஒரே ஒரு ஊரிலே
 11. கிச்சா பச்சா
 12. கடல்ல்ல்ல்ல்
 13. ஜூப்பிட்டருக்குச் சென்ற இந்திரன் (சிறுவர் கதைகள்) - புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு
 14. ரோபூ (மழலைக் கதைகள்) - புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு
 15. மியாம்போ (மழலைக் கதைகள்) - புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு
 16. அனிதாவின் கூட்டாஞ்சோறு (சிறுவர் கதைகள்) - புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு
 17. பியானாவின் பிறந்த நாள் பரிசு (மழலைக் கதைகள்) - நீல்வால்குருவி வெளியீடு
 18. பென்சில்களின் அட்டகாசம் (பெரிய வடிவில்)
 19. Pencil's Day Out (English)

விழியன் பெற்றுள்ள விருதுகள்[தொகு]

2013 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் & கலைஞர்கள் சங்கம் - சிறந்த சிறுவர் எழுத்தாளர் விருது - ”அந்தரத்தில் நடந்த அபூர்வக்கதை” புத்தகத்திற்கு

2014 - விகடன் சிறந்த சிறுவர் எழுத்தாளர் விருது - ‘மாகடிகாரம்’ புத்தகத்திற்கு

2014 - கலகம் - சிறந்த சிறுவர் எழுத்தாளர் விருது - ‘மாகடிகாரம்’ புத்தகத்திற்கு

2014 - சேஷன் சன்மான் விருது - சிறுவர் இலக்கியத்திற்கு

2017 - சென்னை புத்தகக் கண்காட்சி - சிறந்த சிறுவர் இலக்கிய விருது - ‘கிச்சா பச்சா’ புத்தகத்திற்கு

2018 - தேசிய சிறுவர் புத்தகக் கண்காட்சி, கடலூர் - சிறந்த சிறுவர் எழுத்தாளர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=விழியன்&oldid=2716187" இருந்து மீள்விக்கப்பட்டது