விழித்தெழு!

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விழித்தெழு! ஒரு மாதாந்த சஞ்சிகை (இதழ்). 81 மொழிகளில் பிரசுரிக்கப்படும் இந்த இதழ் சராசரியாக 3,42,67,000 பிரதிகள் அச்சிடப்படுகின்றன (2007).[சான்று தேவை] தமிழ் மொழியிலும் கிடைக்கின்றது. இதன் முதல் பதிப்பு 1 ஒக்டபர் 1919 ஆண்டு அச்சிடப்பட்டது.[சான்று தேவை] 06 ஒக்டபர் 1937-ல் இருந்து ஆறுதல் என்று அதன் பெயர் மாற்றப்பட்டது.[சான்று தேவை] 22 ஆகஸ்ட் 1946-ம் ஆண்டிலிருந்து விழித்தெழு! என்று அழைக்கப்படுகிறது.[சான்று தேவை] இந்தப் பத்திரிக்கையின் நோக்கம் அதில் பின்வருமாறு விளக்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விழித்தெழு!&oldid=2753538" இருந்து மீள்விக்கப்பட்டது