விழிஞ்ஞம் கடல்வாழ் உயிரின காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விழிஞ்ஞம் கடல்வாழ் உயிரின காட்சியகம் (Vizhinjam Marine Aquarium) என்பது இந்தியாவின் தென் கேரளத்தில், திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள விழிஞ்ஞத்தில் உள்ள ஒரு கடல் உயிரின காட்சியகம் ஆகும். இங்கு உலகின் அரிய கடல்வாழ் உயிரினங்களும், மீன் இனங்களும் இயற்கையான கடல் சூழலில் பவழப் பாறைகளுடன் பராமரிக்கபடுகின்றன.

வெளி இணைப்புகள்[தொகு]